சீர்காழி அருகே எருக்கூர் நுகர்பொருள் வாணிபக் கழக அரிசி ஆலை நிர்வாகத்தைக் கண்டித்தும், பகுதி-1 அரவை இயந்திரத்தை இயக்க வலியுறுத்தியும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.